தமிழ் மனநலம் குன்றிய யின் அர்த்தம்

மனநலம் குன்றிய

பெயரடை

  • 1

    மனநலம் பாதிக்கப்பட்ட.

    ‘மனநலம் குன்றிய சிறுவர்களுக்குச் சிறப்புத் தொழில்முறைப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன’
    ‘மனநலம் குன்றியோருக்குத் தர வேண்டிய சிகிச்சைகள் பற்றிய கருத்தரங்கு நாளை நடைபெறுகிறது’