தமிழ் மனநல மருத்துவமனை யின் அர்த்தம்

மனநல மருத்துவமனை

பெயர்ச்சொல்

  • 1

    மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை.