தமிழ் மனநோயாளி யின் அர்த்தம்

மனநோயாளி

பெயர்ச்சொல்

  • 1

    மனநோயால் பாதிக்கப்பட்டவர்.

    ‘மனைவியின் அகால மரணத்தால் அவர் மனநோயாளி ஆகிவிட்டார்’