தமிழ் மன்னன் யின் அர்த்தம்

மன்னன்

பெயர்ச்சொல்

  • 1

    அரசன்.

  • 2

    ‘(ஒன்றில்) தேர்ந்தவன்’ என்ற பொருளில் பயன்படுத்தும் சொல்.

    ‘சிறுகதை மன்னன்’
    ‘இந்த நடிகரை வசூல் மன்னன் என்று கூறுகிறார்கள்’