தமிழ் மன்னாதி மன்னன் யின் அர்த்தம்

மன்னாதி மன்னன்

பெயர்ச்சொல்

  • 1

    மிகுந்த சாமர்த்தியமும் திறமையும் உடையவன்.

    ‘பெரிய மன்னாதி மன்னனெல்லாம் இந்த இயந்திரத்தைச் சரிசெய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்கள்’
    ‘தன் காரியத்தை எப்படியாவது சாதித்துக்கொள்வதில் அவன் மன்னாதி மன்னன்’