தமிழ் மனப்பக்குவம் யின் அர்த்தம்

மனப்பக்குவம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவருக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களின் காரணமாக) எதையும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகாமல் எதிர்கொள்ளும் மனத்தின் தன்மை.