தமிழ் மனப்பாங்கு யின் அர்த்தம்

மனப்பாங்கு

பெயர்ச்சொல்

  • 1

    மனப்பான்மை.

    ‘வாழ்வையே நாடகமாகக் கண்ட மனப்பாங்கை நம்மாழ்வாரிடம் காணலாம்’
    ‘தனது திரைப்படங்களில் தரத்தைச் சிறிதும் விட்டுக்கொடுக்காத மனப்பாங்கைக் கொண்ட இயக்குநர் இவர்’