தமிழ் மனப்பூர்வமான யின் அர்த்தம்

மனப்பூர்வமான

பெயரடை

  • 1

    முழுமனத்தோடு கூடிய.

    ‘எந்த ஒரு கலையிலும் மனப்பூர்வமான ஈடுபாடு இல்லாவிட்டால் தேர்ச்சி பெற முடியாது’