தமிழ் மீன்பாடி வண்டி யின் அர்த்தம்

மீன்பாடி வண்டி

பெயர்ச்சொல்

  • 1

    இயந்திர விசையால் இயங்குவதும் சரக்கு ஏற்றிச் செல்வதற்குப் பயன்படுவதுமான மூன்று சக்கர வாகனம்.