தமிழ் மீன்பிடி யின் அர்த்தம்

மீன்பிடி

பெயரடை

 • 1

  மீன் பிடிக்கும் அல்லது மீன் பிடிப்பதற்குப் பயன்படும்.

  ‘மீன்பிடித் தொழிலாளர்கள்’
  ‘மீன்பிடிப் படகு’
  ‘மீன்பிடித் தொழில்’
  ‘மீன்பிடித் துறைமுகம்’