தமிழ் மன்மதன் யின் அர்த்தம்

மன்மதன்

பெயர்ச்சொல்

  • 1

    (புராணத்தில்) ஆண்பெண் இடையே காதலைத் தோற்றுவிப்பவனாகவும் அழகில் சிறந்த ஆணாகவும் கூறப்படும் கடவுள்; காமன்.

  • 2

    (அடையாக வரும்போது) (மன்மதன் தூண்டும்) காமம்.

    ‘மன்மதச் சேட்டை’
    ‘மன்மத லீலை’