தமிழ் மனம்போல் யின் அர்த்தம்

மனம்போல்

வினையடை

  • 1

    (ஒருவர்) விரும்பியபடியே; விருப்பம்போல் நினைத்தபடியே.

    ‘உன் மனம்போல் எல்லாம் நன்றாக நடக்கும், கவலைப்படாதே’
    ‘உன் மனம்போல் வாழ்க்கை அமையும் என்று பெரியவர் வாழ்த்தினார்’
    ‘யார் சொல்வதையும் கேட்காமல் அவன் மனம்போல் நடந்துகொள்கிறான்’