தமிழ் மனமாற்றம் யின் அர்த்தம்

மனமாற்றம்

பெயர்ச்சொல்

  • 1

    மனத்தில் கொண்டிருக்கும் கருத்து, எண்ணம் முதலியவற்றில் ஏற்படும் மாற்றம்.

    ‘அவருடைய திடீர் மனமாற்றத்துக்குக் காரணம் என்ன?’