தமிழ் மனமுடை யின் அர்த்தம்

மனமுடை

வினைச்சொல்-உடைய, -உடைந்து

  • 1

    மன உறுதி இழத்தல்.

    ‘தோல்வியால் மனமுடைந்துபோனான்’