தமிழ் மனமுவந்து யின் அர்த்தம்

மனமுவந்து

வினையடை

  • 1

    விரும்பி; மகிழ்ச்சியுடன்.

    ‘அந்தச் செல்வந்தர் மனமுவந்து கோயில் திருப்பணிக்கு நன்கொடை அளித்தார்’
    ‘நீங்கள் மனமுவந்து எது தந்தாலும் ஏற்றுக்கொள்வோம்’