தமிழ் மீனமேஷம் பார் யின் அர்த்தம்

மீனமேஷம் பார்

வினைச்சொல்பார்க்க, பார்த்து

  • 1

    (பரபரப்பாகச் செயல்பட வேண்டிய சூழலில்) நல்ல நேரம் பார்த்தல்.

    ‘இப்படி மீனமேஷம் பார்த்துக்கொண்டிருந்தால் ரயில் கிளம்பிவிடும். சீக்கிரம் புறப்படு என்று அவசரப்படுத்தினார்’