தமிழ் மனம்திரும்பு யின் அர்த்தம்

மனம்திரும்பு

வினைச்சொல்-திரும்ப, -திரும்பி

கிறித்தவ வழக்கு
  • 1

    கிறித்தவ வழக்கு
    பாவச் செயல்களை விட்டுவிட்டு இறை வழிக்குத் திரும்புதல்.

    ‘‘மனம் திரும்புங்கள். உங்களுக்குப் பரலோக சாம்ராஜ்யம் நிச்சயம்’ என்றார் போதகர்’