தமிழ் மனம் கோணு யின் அர்த்தம்

மனம் கோணு

வினைச்சொல்கோண, கோணி

  • 1

    (ஒருவருடைய செயல்களால் மற்றவர் மனம்) வருந்துதல்.

    ‘அவன் தன் பெற்றோர் மனம் கோணாமல் நடந்துகொண்டான்’
    ‘அவள் மனம் கோணும்படி என்ன சொல்லிவிட்டேன் என்று தெரியவில்லை’