தமிழ் மனவிகாரம் யின் அர்த்தம்

மனவிகாரம்

பெயர்ச்சொல்

  • 1

    இயல்புக்கு விரோதமாகவும் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத வகையிலும் இருக்கும் (பெரும்பாலும் பாலுணர்வுடன் தொடர்புடைய) ஒருவருடைய ஆசை, எண்ணம் போன்றவை.

    ‘‘மக்களின் மனவிகாரங்களைத் தூண்டும் விதத்தில் சில பத்திரிகைகள் செய்திகளையும் படங்களையும் வெளியிடுகின்றன’ என்றார் அவர்’