தமிழ் மனவேற்றுமை யின் அர்த்தம்

மனவேற்றுமை

பெயர்ச்சொல்

  • 1

    (ஒன்றைக் குறித்துப் பிறரோடு கொள்ளும்) கருத்து வேற்றுமை.

    ‘தொழிலாளர்கள் அனைவரும் மனவேற்றுமையைக் களைந்துவிட்டு ஒன்றுபட்டுப் போராட வேண்டும்’