தமிழ் மனிதக் குரங்கு யின் அர்த்தம்

மனிதக் குரங்கு

பெயர்ச்சொல்

  • 1

    (பாரம்பரியக் கூறுகள் சிலவற்றில்) மனிதனை ஒத்திருக்கும், வாலில்லாத ஒரு வகைக் குரங்கு.

    ‘கொரில்லா, சிம்பன்ஸி போன்ற மனிதக் குரங்குகள் ஆப்பிரிக்கக் காடுகளில் காணப்படுகின்றன’