தமிழ் மனிதச்சங்கிலி யின் அர்த்தம்

மனிதச்சங்கிலி

பெயர்ச்சொல்

  • 1

    (ஒன்றைக் குறித்த தங்கள்) கருத்தை வெளிப்படுத்தும் விதமாகவோ எதிர்ப்பைக் காட்டும் விதமாகவோ பொதுமக்கள் திரண்டு வந்து சாலை ஓரத்தில் ஒருவரோடு ஒருவர் கை கோத்து நிற்றல்.

    ‘புற்றுநோய் விழிப்புணர்வுக்காக மனிதச்சங்கிலி நடத்தப்பட்டது’