தமிழ் மனிதத்தன்மை யின் அர்த்தம்

மனிதத்தன்மை

பெயர்ச்சொல்

  • 1

    மனிதனுக்கு மிக முக்கியமாக இருக்க வேண்டியதாகக் கருதப்படும் அன்பு, இரக்கம் போன்ற பண்புகளைக் கொண்டிருக்கும் தன்மை.

    ‘கொஞ்சமாவது மனிதத்தன்மை இருந்திருந்தால் அந்தச் சிறுவனைப் போட்டு இப்படி அடித்திருக்க மாட்டார்’
    ‘இந்தத் தாக்குதலை மனிதத்தன்மையற்ற செயல் என்று பிரதமர் கண்டித்துள்ளார்’