தமிழ் மனிதநேயம் யின் அர்த்தம்

மனிதநேயம்

பெயர்ச்சொல்

  • 1

    சமூக ரீதியில் சக மனிதன்மீது கொள்ளும் அன்பு, மதிப்பு போன்றவை.

    ‘மனிதநேயத்தால் மக்களிடையே ஒற்றுமையை உண்டாக்க முடியும்’
    ‘போர் என்பது மனிதநேயமற்ற செயல்’