தமிழ் மனிதாபிமானம் யின் அர்த்தம்

மனிதாபிமானம்

பெயர்ச்சொல்

  • 1

    மனிதன் சக மனிதனின் மீது காட்டும் பரிவும் இரக்கமும் கலந்த உணர்வு.

    ‘மனிதாபிமானத்திலாவது இந்த உதவியைச் செய்திருக்கலாமே!’
    ‘போர்க் கைதிகளை மனிதாபிமானமற்றுச் சித்திரவதை செய்தனர்’