தமிழ் மனித ஆண்டு யின் அர்த்தம்

மனித ஆண்டு

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவர் சராசரியாக நாள் ஒன்றுக்கு எட்டு மணி நேரம் என்ற அடிப்படையில் ஓர் ஆண்டு செய்யும் வேலையைக் குறிக்கும் கால அளவு.

    ‘இந்த அகராதியின் முதல் பதிப்பைத் தயாரிக்க 90 மனித ஆண்டுகள் ஆகியிருக்கின்றன’