தமிழ் மனித உரிமை யின் அர்த்தம்

மனித உரிமை

பெயர்ச்சொல்

  • 1

    குடிமக்கள் அனைவரும் சமூகத்தில் சமமாகவும் வன்முறைக்கு ஆளாகாமலும் நடத்தப்பட வேண்டும் என்ற அடிப்படை உரிமை.

    ‘சிறார் தொழிலாளர் முறை மனித உரிமை மீறல் ஆகும்’
    ‘மனித உரிமைகளைக் காக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்’