தமிழ் மனித வளம் யின் அர்த்தம்

மனித வளம்

பெயர்ச்சொல்

  • 1

    மனிதர்களிடம் உள்ள திறமை, செயல்களைச் செய்துமுடிப்பதில் உள்ள ஆற்றல் போன்றவை.

    ‘மனித வள மேம்பாட்டுக் கழகம்’
    ‘மனித வள நிர்வாகம் பற்றிய மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது’