தமிழ் மனு யின் அர்த்தம்

மனு

பெயர்ச்சொல்

  • 1

    (வேலை முதலியவற்றுக்காக) விண்ணப்பிக்கும் படிவம்.

    ‘இந்தப் போட்டியில் கலந்துகொள்ள மனு வேண்டுவோர் நேரில் வரவும்!’

  • 2

    குறை, புகார் போன்றவற்றைத் தெரிவித்து எழுதும் கடிதம்.