தமிழ் மனுசெய் யின் அர்த்தம்

மனுசெய்

வினைச்சொல்-செய்ய, -செய்து

  • 1

    (வேலை முதலியவற்றுக்கு) மனு எழுதி அனுப்புதல் அல்லது தருதல்; விண்ணப்பித்தல்.