தமிழ் மனுதர்மம் யின் அர்த்தம்

மனுதர்மம்

பெயர்ச்சொல்

  • 1

    பழமையான இந்து மத நூலான மனுதர்ம சாஸ்திரம் கூறும் சமூகக் கோட்பாடு, நியதி, சடங்குகள் போன்றவை.