மனோகரம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மனோகரம்1மனோகரம்2

மனோகரம்1

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு மனத்துக்கு இன்பம் தரும் முறையில் அமைவது.

    ‘மனோகரமான மாலைப் பொழுது’

மனோகரம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மனோகரம்1மனோகரம்2

மனோகரம்2

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு கடலை மாவை அச்சில் வைத்துப் பிழிந்து, பொரித்துப் பின்னர் வெல்லப் பாகில் ஊற வைத்துச் செய்யும் இனிப்புப் பண்டம்.