தமிழ் மனோதர்மம் யின் அர்த்தம்

மனோதர்மம்

பெயர்ச்சொல்

  • 1

    (கலைகளில், குறிப்பாக இசை, நாட்டியம் போன்றவற்றில்) இலக்கணத்துக்கு மட்டுமின்றி கற்பனை வளத்துக்கும் இடமளிக்கும் போக்கு.

    ‘ராகத்தைப் படிப்படியாக விரிவுபடுத்தி விரிந்த மனோதர்மத்துடனும் கலை நயத்துடனும் அவர் அழகுபட சித்தரித்தார்’