தமிழ் மனோதிடம் யின் அர்த்தம்

மனோதிடம்

பெயர்ச்சொல்

  • 1

    மன உறுதி.

    ‘அவளுடைய மனோதிடத்தை எண்ணி நான் வியக்கிறேன்’