தமிழ் மனோபாவம் யின் அர்த்தம்

மனோபாவம்

பெயர்ச்சொல்

  • 1

    மனப்பான்மை.

    ‘விட்டுக்கொடுக்கும் மனோபாவம் பலமே தவிர பலவீனம் அல்ல’
    ‘வெளிநாட்டுப் பொருள்களை நாடும் நமது மனோபாவத்தைப் புரிந்துகொண்டவர்கள் வியாபாரிகள்’