தமிழ் மனோவசியம் யின் அர்த்தம்

மனோவசியம்

பெயர்ச்சொல்

உளவியல்
  • 1

    உளவியல்
    விழிப்பு நிலையிலேயே ஒருவரைத் தன்னுணர்வு இழக்கச் செய்து அவருடைய மனத்தையும் எண்ணங்களையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் உளவியல் முறை.