தமிழ் மனை யின் அர்த்தம்

மனை

பெயர்ச்சொல்

  • 1

    (வீடு கட்டுவதற்காக) அளந்து பிரிக்கப்பட்டிருக்கும் நிலம்.

    ‘புறநகர்ப் பகுதியில் மனை வாங்கிப்போட்டிருக்கிறார்’

  • 2

    வீடு.

    ‘அவருக்கு மாடு, மனை எல்லாம் உண்டு’