தமிழ் மனைபூஜை யின் அர்த்தம்

மனைபூஜை

பெயர்ச்சொல்

  • 1

    மனையில் கட்டடம் கட்டும் வேலை துவங்குவதற்கு நல்ல நாளைத் தேர்ந்தெடுத்து அந்த நாளில் இறைவனை வேண்டிச் செய்யும் பூஜை.