தமிழ் மனையடி சாஸ்திரம் யின் அர்த்தம்

மனையடி சாஸ்திரம்

பெயர்ச்சொல்

  • 1

    வீடு கட்டும்போது ஒவ்வொரு இடமும் எங்கு அமைய வேண்டும் என்று கூறும் சாஸ்திரம்; வாஸ்து.