தமிழ் மனைவி யின் அர்த்தம்

மனைவி

பெயர்ச்சொல்

  • 1

    ஓர் ஆணைச் சட்டப்படி திருமணம் செய்துகொண்ட பெண்.