தமிழ் மன்னிப்பு யின் அர்த்தம்

மன்னிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    செய்த தவறு, குற்றம் போன்றவற்றுக்காக ஒருவர்மீது கோபம் கொள்ளாமல் அல்லது நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடிவெடுத்து அதை அவருக்கு உணர்த்தும் செயல்.

    ‘‘நான் செய்த பாவங்களுக்கு மன்னிப்பே கிடையாதா?’’
    ‘உன்னைத் திட்டியதற்கு அவன்தான் மன்னிப்பு கேட்டுவிட்டானே!’