தமிழ் மீன் எண்ணெய் யின் அர்த்தம்

மீன் எண்ணெய்

பெயர்ச்சொல்

  • 1

    பன்னா என்னும் கடல் மீனின் கல்லீரலில் சுரக்கும் (வைட்டமின் சத்து நிறைந்ததால் மருந்தாகும்) குழகுழப்புத் தன்மை உடைய மஞ்சள் நிற எண்ணெய்.

    ‘இப்போதெல்லாம் குழாய் மாத்திரை வடிவத்தில் மீன் எண்ணெய் கிடைப்பதால் உட்கொள்வது எளிதாக இருக்கிறது’