தமிழ் மப்பு யின் அர்த்தம்

மப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (மழை வருவதற்கு அறிகுறியான) கரு மேக மூட்டம்.

    ‘வானம் ஒரே மப்பாக இருக்கிறது’

தமிழ் மப்பு யின் அர்த்தம்

மப்பு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு திமிர்; கொழுப்பு.

    ‘பயலுக்கு மப்பு அதிகமாகிவிட்டது. யாரிடம் சண்டை போடலாம் என்று திரிகிறான்’