தமிழ் மப்பும்மந்தாரமுமாக யின் அர்த்தம்

மப்பும்மந்தாரமுமாக

வினையடை

  • 1

    (மழை வருவதற்கு அறிகுறியாக) வானம் இருட்டிக்கொண்டு மேக மூட்டத்துடன்.

    ‘ஒரே மப்பும்மந்தாரமுமாக இருக்கிறது. குடை எடுத்துக்கொண்டு போ’