தமிழ் மமதை யின் அர்த்தம்

மமதை

பெயர்ச்சொல்

  • 1

    திமிர்; இறுமாப்பு.

    ‘அதிகார மமதையில் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறார்’
    ‘அவருக்கு எதையும் பணத்தால் சாதித்துவிடலாம் என்கிற மமதை’