தமிழ் மீமாம்சம் யின் அர்த்தம்

மீமாம்சம்

பெயர்ச்சொல்

தத்துவம்
  • 1

    தத்துவம்
    வேதத்தின் மேலாண்மையை நிலைநிறுத்துதல், வேதாந்தப் பொருளைப் பற்றி அறிந்துகொள்ள சாஸ்திரங்களை வலியுறுத்துதல் ஆகிய நோக்கங்களைக் கொண்ட, இந்தியத் தத்துவ மரபின் தரிசனங்களில் ஒன்று.