தமிழ் மயக்கம் யின் அர்த்தம்

மயக்கம்

பெயர்ச்சொல்

 • 1

  தலைச்சுற்றல் முதலியவை ஏற்பட்டுச் சுயநினைவு இழக்கும் நிலை.

  ‘வெயில் தாங்காமல் மயக்கம்போட்டு விழுந்தார்’
  ‘சாப்பிடாமல் இருந்தாலும் மயக்கம் வரும்’

 • 2

  (போதைப்பொருள் உட்கொள்வதால்) சுயக்கட்டுப்பாடு இழந்த நிலை.

  ‘குடி மயக்கத்தில் தள்ளாடித்தள்ளாடி நடந்து வந்தார்’
  உரு வழக்கு ‘புகழினால் ஏற்பட்ட மயக்கம்’

 • 3