தமிழ் மயக்க ஊசி யின் அர்த்தம்

மயக்க ஊசி

பெயர்ச்சொல்

  • 1

    (அறுவைச் சிகிச்சையின்போது) உணர்ச்சி மரத்துப்போய் வலி தெரியாமல் இருப்பதற்காக நோயாளிக்குப் போடப்படும் ஊசி.

    ‘மயக்க ஊசி போட்டுவிட்டுத்தான் அறுவைச் சிகிச்சை செய்வார்கள்’