தமிழ் மயக்க மருந்தியல் யின் அர்த்தம்

மயக்க மருந்தியல்

பெயர்ச்சொல்

  • 1

    அறுவைச் சிகிச்சைக்கு முன் நோயாளி மயக்க நிலையை அடையச் செய்வதற்கான மருந்து தருவது பற்றிய மருத்துவத் துறை.