தமிழ் மயக்க மருந்து யின் அர்த்தம்

மயக்க மருந்து

பெயர்ச்சொல்

  • 1

    மயக்கம் ஏற்படுத்தும் மருந்து.

    ‘வயதான பெண்மணிக்கு மயக்க மருந்து கொடுத்து நகைகளைத் திருடிய நபரைக் காவல்துறை கைதுசெய்தது’

  • 2

    (அறுவைச் சிகிச்சையின்போது) உணர்ச்சிகள் இல்லாமல் ஆக்கும் மருந்து.

    ‘அறுவைச் சிகிச்சையின்போது நோயாளிக்கு எவ்வளவு மயக்க மருந்து கொடுக்கலாம் என்பதை மருத்துவ வல்லுநர்கள் அறிவார்கள்’